நீங்கள் தேடியது "Drought"

நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை
1 March 2020 2:20 AM GMT

"நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை" - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை

தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
11 Sep 2019 7:56 AM GMT

கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
10 Sep 2019 12:01 PM GMT

கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்

குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...
25 Jun 2019 3:05 AM GMT

கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...

ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்
14 Jun 2019 9:26 PM GMT

ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
12 Jun 2019 8:26 PM GMT

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாகவும், அதனால் வறட்சி மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க கோரியும் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?
7 Jun 2019 8:35 PM GMT

திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?

குறுவை சாகுபடிக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகளின் குமுறலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
6 Jun 2019 9:54 AM GMT

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
4 Jun 2019 10:19 AM GMT

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...
28 May 2019 2:56 AM GMT

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குழாயில் கசியும் நீர்...

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கசியும் நீர், குட்டைபோல் தேங்கிக்கிடக்கிறது.

மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
22 May 2019 8:10 AM GMT

மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.