"கடும் வறட்சியால் விவசாயம் பாதிப்பு" - தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை-முப்போகம் விளைந்த பூமி இப்போது..

x

வடக்கு ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். முப்போகம் கோதுமை சாகுபடி செய்துவந்த நிலையில் தற்போது ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்ய முடிவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். தலிபான் அரசு தொடங்கியுள்ள 280 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் கட்டும் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே வடக்கு ஆப்கானிஸ்தானில் விவசாயம் செழிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்