நீங்கள் தேடியது "Kabini River"
11 Sep 2019 7:56 AM GMT
கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
10 Sep 2019 12:01 PM GMT
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
14 Jun 2019 9:26 PM GMT
ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காத விவசாயி - கிணற்றில் மழை நீரை சேமித்து தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரை கிணற்றில் சேமித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விவசாயி ஒருவர் அளித்து வருகிறார்.
7 Jun 2019 8:35 PM GMT
திறக்கப்படுமா கர்நாடகத்தில் இருந்து தண்ணீர்..? நடைபெறுமா குறுவை சாகுபடி..?
குறுவை சாகுபடிக்காக ஏங்கி நிற்கும் விவசாயிகளின் குமுறலை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
28 May 2019 11:12 AM GMT
விவசாயிகளை பிரித்துப் பார்க்க மாட்டோம் - சிவக்குமார், கர்நாடகா நீர்பாசன அமைச்சர்
கர்நாடகாவை பொறுத்தவரை, கர்நாடகா விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கமாட்டோம் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
28 May 2019 11:08 AM GMT
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு - தமிழக பொதுப்பணித்துறை செயலாளர்
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
28 May 2019 11:07 AM GMT
காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகாவும் ஒத்துக்கொண்டுள்ளது - மசூத் உசேன்
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு நீர் பங்கீடு தொடர்பாக நீர்வரத்தை பொறுத்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
13 Dec 2018 6:14 AM GMT
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் - டெல்டா மாவட்ட விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
29 Oct 2018 12:33 PM GMT
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
22 Aug 2018 4:26 PM GMT
திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
22 Aug 2018 10:10 AM GMT
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 8:27 AM GMT
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.