மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து

காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
x
மேட்டூர் அணைக்கு  65 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர மக்கள், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்