நீங்கள் தேடியது "நிரம்பியது மேட்டூர் அணை"
29 Oct 2018 6:03 PM IST
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
22 Aug 2018 3:40 PM IST
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 1:57 PM IST
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2018 8:24 AM IST
ஏழரை - 21.08.2018
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
13 Aug 2018 1:39 PM IST
2 முறை நிரம்பிய மேட்டூர் அணை - வறட்சியில் தஞ்சை ஏரிகள்!
மேட்டூர் அணை நிரம்பிய நிலையிலும் கூட, பாசன ஏரிகள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் வேதனை




