கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
x
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்