டி20 உலகக்கோப்பை - பிரம்மாண்டமாக வந்து இறங்கிய இந்திய அணியின் புதிய ஜெர்சி

Update: 2024-05-07 06:10 GMT

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல விளையாட்டு நிறுவனமான அடிடாஸ், இந்திய அணி ஜெர்சி அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் கேப்டன் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முன்னிலையில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்த புதிய ஜெர்சி, இந்திய அணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்