சாலை விபத்துகளை தடுக்க - போலீசார் விழிப்புணர்வு

Update: 2024-05-07 06:09 GMT

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லார் தூரிப் பாலம் அருகே மலைப்பாதையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்