நீங்கள் தேடியது "Thanjavur"

கொள்ளிடத்தில் தண்ணி வருதுனா உயிரை கைல புடிச்சுட்டு தான் இருக்கோம்..- பொது மக்கள் வேதனை
6 Aug 2022 5:19 AM GMT

"கொள்ளிடத்தில் தண்ணி வருதுனா உயிரை கைல புடிச்சுட்டு தான் இருக்கோம்.."- பொது மக்கள் வேதனை

தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ..

தஞ்சை தீ விபத்து -  முன்னாள் ராணுவ வீரர் பலி
5 July 2022 7:13 AM GMT

தஞ்சை தீ விபத்து - முன்னாள் ராணுவ வீரர் பலி

தஞ்சை தீ விபத்து - முன்னாள் ராணுவ வீரர் பலி...

தஞ்சை குப்பை கிடங்கில் தீ - வானை முட்டும் அளவிற்கு கிளம்பிய புகை
5 July 2022 4:16 AM GMT

தஞ்சை குப்பை கிடங்கில் தீ - வானை முட்டும் அளவிற்கு கிளம்பிய புகை

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று 2ஆவது நாளாக புகைமூட்டமாக காட்சியளிக்கிறது..

மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற மேயர்
13 Jun 2022 8:20 AM GMT

மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற மேயர்

தஞ்சையில் கோடை விடுமுறைக்கு பின்னர் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் பூ கொடுத்து, பேனா வழங்கி வரவேற்றார்...

வெளிநாடுகளில் இருந்து நடராஜர் சிலை மீட்பு - 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது
9 Jun 2022 2:11 PM GMT

வெளிநாடுகளில் இருந்து நடராஜர் சிலை மீட்பு - 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது

தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை மீட்கப்பட்டு, தற்போது மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிலைக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

6 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு
1 Jun 2022 8:17 AM GMT

6 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவம் - பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு

தஞ்சை தனியார் உணவகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணியாளர்கள் வேடத்தில் கொள்ளையர்கள் 6 கிலோ நகைப்பையைத் திருடிச் செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.