தஞ்சை அருகே ஒருவர் வெட்டிக் கொலை- அதிர்ச்சி தகவல்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே அளிசகுடியில் தகாத உறவால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அளிசகுடியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் விவேக்குக்கும், எதிர் வீட்டில் வீட்டில் வசிக்கும் அருண் மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், விவேக் வீட்டுக்குச் சென்ற அருண், கட்டிலில் படுத்திருந்த அவரது தந்தையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். விசாரணையில், விவேக் என நினைத்து மூர்த்தியை அவர் கொலை செய்தது தெரியவந்தது.
Next Story
