சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீது நடவடிக்கை - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல்

ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் சபாநாயகர் நடவடிக்கைக்கு தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் கடந்த 24 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-01 03:16 GMT
ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் சபாநாயகர்  நடவடிக்கைக்கு தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் கடந்த 24 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைமைம கொறடா மகேஷ் ஜோஷி உச்சநீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்