நீங்கள் தேடியது "rajasthan politics"

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி
14 Aug 2020 7:13 PM IST

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீது நடவடிக்கை - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல்
1 Aug 2020 8:46 AM IST

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீது நடவடிக்கை - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல்

ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் சபாநாயகர் நடவடிக்கைக்கு தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் கடந்த 24 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி  உச்சநீதிமன்றத்தில் அவசர மனு
30 July 2020 12:34 PM IST

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 14 முதல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது - ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு
30 July 2020 8:52 AM IST

ஆகஸ்ட் 14 முதல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது - ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு

கடும் சர்ச்சையை சந்தித்துள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்த மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது
27 July 2020 4:52 PM IST

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டோர் கைது

ராஜஸ்தான் மாநில அரசியல் விவகாரம் சம்பந்தமாக நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது.

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க குதிரைப் பேரம் - விசாரணைக்கு தயார் என மத்திய அமைச்சர் தகவல்
20 July 2020 7:24 PM IST

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க குதிரைப் பேரம் - விசாரணைக்கு தயார் என மத்திய அமைச்சர் தகவல்

ராஜஸ்தான் விவகாரத்தில் தமது பங்களிப்பு தொடர்பான வாக்குமூலத்தையும், குரல் பதிவையும் தருமாறு உதவியாளர் மூலம் சிறப்பு நடவடிக்கை குழு நோட்டீஸ் அளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு - மாநில தலைவர் பதவியையும் பறித்து காங்கிரஸ் கட்சி அதிரடி
14 July 2020 4:07 PM IST

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பதவி பறிப்பு - மாநில தலைவர் பதவியையும் பறித்து காங்கிரஸ் கட்சி அதிரடி

ராஜஸ்தானில் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடம் இருந்து துணை முதலமைச்சர் பதவி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறித்து அக்கட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.