இல்லத்தரசிகளுக்கு விழுந்த பேரிடி - எங்கோ எகிறப்போகும் விலைகள்

Update: 2024-05-26 14:10 GMT

தொடரும் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 180 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 160 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனையான தக்காளி, தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்