தடுப்பணையை தாண்டி ஆர்ப்பரித்த வெள்ளப்பெருக்கு.. விவசாய நிலங்களுக்குள் புகுந்த தண்ணீர் | Thanthitv

Update: 2024-05-26 13:48 GMT

பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரக்காணி - வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இந்தநிலையில் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி முறையாக சீரமைக்க படாததால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்