தென் சீன கடலில் பயிற்சிக்காக - களமிறக்கிய இந்திய போர்க்கப்பல்

Update: 2024-05-26 13:50 GMT

தென் சீன கடலில் நட்பு நாடுகளுடன் இணைந்து இந்திய போர்க்கப்பல்கள் பயிற்சி செய்யும் நிலையில், இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் புருனே சென்றடைந்தது... முவாராவுக்கு வந்தடைந்த ஐஎன்எஸ் கில்டனை புருனே கடற்படையினர் உற்சாகமாக வரவேற்றனர். இரு கடல்சார் நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வருகை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு கடற்படைகளும் இணைந்து பயிற்சி செய்யவுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்