களைகட்டிய கத்தோலிக்கத் திருவிழா - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்

Update: 2024-05-26 13:52 GMT

பொலிவியாவின் லா பாஸ் வீதிகளில் கத்தோலிக்கத் திருவிழா களை கட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் நடன விழாவில் பங்கேற்றனர். இந்த நாட்டுப்புறத் திருவிழாவை ஒட்டி ஊர்வலம் நடைபெற்றது. நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் வண்ணமயமான ஆடைகள், விதவிதமான முகமூடிகளை அணிந்து பொலிவிய நாட்டுப்புற இசைக்கு நடனமாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்