கஜா புயல் : பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின் - தம்பிதுரை

கஜா புயல் : பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் ஸ்டாலின் - தம்பிதுரை

Update: 2018-11-21 11:01 GMT
கஜா புயல் நிவாரண பணிகளில், திமுக தலைவர் ஸ்டாலின் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுகிறார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். பெட்டிக்கான சாவி மத்திய அரசிடம் தான் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்