"விவசாயிகளின் குரல்களை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை" - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்

போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2020-12-24 13:34 GMT
போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் குரலை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் குரலை கேட்க வேண்டியது அரசின் கடமை என்றார். மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்து சொன்னாலும் அவர்கள் சமூக விரோதிகளாக சித்தரிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்