#BREAKING || 7 குழந்தைகளை காவு வாங்கிய ஹாஸ்பிட்டல் விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Update: 2024-05-26 16:42 GMT

கிழக்கு டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 7 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் - அதிர்ச்சி தகவல். தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு. "தீ விபத்து ஏற்பட்டால், தீயை அணைக்கும் கருவிகள் மருத்துவமனையில் இல்லை". "எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை"

Tags:    

மேலும் செய்திகள்