தமிழகத்தை பரபரப்பாக்கிய விவகாரம்... கேரளாவில் இருந்து வீடியோ வெளியிட்ட முத்துப்பாண்டி

Update: 2024-05-26 08:55 GMT

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை, குடிநீர் தேவைக்காக தடுப்புச்சுவர் மட்டுமே கட்டுவதாக, முத்துப்பாண்டி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்