தெலங்கானா முதல்வர் பாலய்யா திடீர் சந்திப்பு

Update: 2024-05-26 17:45 GMT

நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்தார்... ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்சில் உள்ள ரேவந்த் ரெட்டியின் இல்லத்திற்கு நேரில் சென்ற பாலகிருஷ்ணா, பூங்கொத்து கொடுத்து, நீண்ட நேரம் ரேவந்த் ரெட்டியுடன் உரையாடிய பின் புறப்பட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்