இப்படியெல்லாம் விபத்தா? - நொடிப்பொழுதில் சிதறிய சொகுசு கார்... 4 பேர் துடித்து பலி
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர். ஆக்ரா- லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார், டயர் திடீரென வெடித்தது. இதைத்தொடர்ந்து கார் அங்கிருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.