PM Modi | Jordan | Car | பிரதமர் மோடியை தனது காரில் உட்கார வைத்து ஓட்டி சென்ற ஜோர்டான் இளவரசர்
பிரதமர் மோடியின் காரை ஓட்டிச்சென்ற ஜோர்டான் இளவரசர்/2 நாள் பயணமாக ஜோர்டான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி /பிரதமர் மோடியை ஜோர்டான் அருங்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்ற பட்டத்து இளவரசர்/பிரதமர் மோடியின் காரை ஓட்டிச்சென்ற ஜோர்டான் பட்டத்து இளவரசர் /ஜோர்டான் தலைநகர், அம்மானில் நடைபெறும் இந்தியா-ஜோர்டான் வணிக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் பங்கேற்பு//