இன்றைய தலைப்புச் செய்திகள் (27-05-2024) | 12AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 18:34 GMT

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

தீவிர புயலாக வலுவடைந்த ரீமால் புயலால், மேற்கு வங்கத்தில் பலத்த சூறைக்காற்று....

ரீமால் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில், திங்கள் கிழமை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்...

திங்கள் கிழமை பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...

கோவையில் ரயிலில் தகராறில் ஈடுபட்டு சக பயணிகளை தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

குஜராத் ராஜ்கோட்டில் விளையாட்டு வளாகத்தில் நிகழ்ந்த தீ விபத்து 'மனிதர்களால் ஏற்பட்ட பேரிடர்'...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மற்றும் அதனையொட்டி உள்ள வங்க கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் ரீமால் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்