புதின் விட்ட சூடான வார்த்தை..

Update: 2025-12-18 09:33 GMT

உக்ரைன் போர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக சாடியுள்ளார்.

மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய புதின், சமீபத்திய ஆண்டுகளில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தி, அமைதியான முறையில் தீர்க்க ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல், மோதல் தீவிரமடைந்துள்ளதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்றும் புதின் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்