Statue of Liberty Replica | கவிழ்ந்து நொறுங்கிய பிரேசில் சுதந்திர தேவி சிலை.. வைரலாக பரவும் வீடியோ..

Update: 2025-12-18 03:51 GMT

கவிழ்ந்து நொறுங்கிய பிரேசில் சுதந்திர தேவி சிலை.. வைரலாக பரவும் வீடியோ..

பலத்த காற்றில் கவிழ்ந்த பிரேசில் சுதந்திர தேவி சிலை

பிரேசிலில் வீசிய பலத்த காற்றில் சுதந்திர தேவி சிலை கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....

தெற்கு பிரேசிலில் உள்ள இந்த 24 மீட்டர் உயர சிலை அமெரிக்காவின் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையை பிரதியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால் இதனை அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்