ஓமன் மண்ணில் நின்று பிரதமர் மோடி சொன்ன வார்த்தை - வியந்து கேட்ட அந்நாட்டு மன்னர்கள்
ஓமன் மண்ணில் நின்று பிரதமர் மோடி சொன்ன வார்த்தை - வியந்து கேட்ட அந்நாட்டு மன்னர்கள்
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா மற்றும் ஓமன் இடையிலான வர்த்தக மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியா வளரும் போதெல்லாம் தனது நண்பர்களையும் வளரச் செய்வதாக குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ஓமனுக்கு பல வாய்ப்புகளை கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.