வங்கி செல்வோரே உஷார்.. எண்ணுவது போல் பணத்தை லவட்டிய கேஷியர்

Update: 2025-12-18 11:18 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் வாடிக்கையாளர் செலுத்திய டெபாசிட் பணத்தை திருடிக்கொண்டு, பணம் குறைவாக இருப்பதாக நாடகமாடிய, கூட்டுறவு வங்கியின் காசாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்