Uttarakhand | Car Accident | பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்.. 3 பேர் பரிதாப பலி..
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் உள்ள காஞ்சி தாம் Kanchi Dham அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் 3 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.