சபரிமலையில் தஞ்சாவூரை சேர்ந்த பக்தர் உயிரிழப்பு
சபரிமலையில் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள்(67) என்ற பக்தர் உயிரிழப்பு
இதுவரை சபரிமலையில் உயிரிழந்த ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு
நீலிமலை அருகே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு