உள்ளே புகுந்த வங்கதேச படகுகள்.. மடக்கி தூக்கிய இந்திய நேவி

Update: 2025-12-18 13:07 GMT

Indian Navy | Bangladesh | உள்ளே புகுந்த வங்கதேச படகுகள்.. மடக்கி தூக்கிய இந்திய நேவி.. 35 பேர் அதிரடி கைது

இந்திய கடற்படையில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு படகுகளை, இந்திய கடற்படை அதிகாரிகள் சிறை பிடித்தனர்.

இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான 'அன்மோல்' கப்பல், வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டது.

அப்போது, இந்திய பொருளாதார மண்டலத்திற்குள் மீன்பிடிக்க முயன்ற 2 வங்கதேச மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, அதில் இருந்த 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்