நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது..

Update: 2025-12-18 12:17 GMT

டெல்லி கார் குண்டுவெடிப்பு - மேலும் ஒருவர் கைது

நாட்டையே உலுக்கிய நவ.10 டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

ஜம்மு காஷ்மீர், சோபியான் பகுதியை சேர்ந்த யாஸீர் அகமது தார் என்பவரை NIA கைது செய்துள்ளது

கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேரை NIA கைது செய்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்