ராஜஸ்தான் | தீ விபத்து | மளமளவென பற்றி எரிந்த 3 மாடி கட்டிடம்.. ராஜஸ்தானில் நடந்த சோகம்..

Update: 2025-12-18 06:34 GMT

மளமளவென பற்றி எரிந்த 3 மாடி கட்டிடம்.. ராஜஸ்தானில் நடந்த சோகம்..

ராஜஸ்தானில் காலணி கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் கிஷன்கர் பகுதியில் உள்ள 3 மாடி காலணி கிடங்கில் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்