Trump | Protest | டிரம்புக்கு எதிராக பேரணி.. ரோட்டில் இறங்கிய வெனிசுலா மக்கள்

Update: 2025-12-18 06:12 GMT

டிரம்புக்கு எதிராக பேரணி.. ரோட்டில் இறங்கிய வெனிசுலா மக்கள்

வெனிசுலாவின் எண்ணெய் டேங்கர் பறிமுதல் - டிரம்புக்கு எதிராக பேரணி

வெனிசுலா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கரை கைப்பற்றியதாக அமெரிக்க அறிவித்து இருந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து வெனிசுலாவில் மக்களும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆதரவாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப் பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்