மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 11:01 GMT

குஜராத் தீ விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு...

இந்தியா கூட்டணி இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறது...

ஜூன்-4ம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில், வெற்றிக் கொடி ஏற்றுவோம்...

ரீமால் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில், நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்...

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற இந்தியா கூட்டணி விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் உணர்வை மோடி அரசு மதிக்கவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்