மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி: நோயாளியை பத்திரமாக மீட்ட ஊழியர்கள்

டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2020-04-02 04:27 GMT
டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மார்கஸ் நிஜாமுதீன் ஆதரவாளரான அவரை மருத்துவமனை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்