நீங்கள் தேடியது "Wildlife"

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...
24 Jun 2019 3:34 AM GMT

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
26 May 2019 7:27 PM GMT

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை
5 May 2019 6:44 PM GMT

அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை

சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே பெரிய ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடந்தது.

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன
23 March 2019 1:51 AM GMT

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன

கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.

குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
3 March 2019 7:16 PM GMT

குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் - மண்ணுக்குள் புதைத்து பாதுகாக்கும் வனத்துறை
4 Feb 2019 12:09 PM GMT

ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் - மண்ணுக்குள் புதைத்து பாதுகாக்கும் வனத்துறை

அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து இனத்தைக் காக்க, கடலூர் மீனவர்கள் விடியவிடிய உழைத்து வருவது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்
14 Dec 2018 8:51 PM GMT

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
8 Nov 2018 7:00 AM GMT

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள், பறவைகள் குறித்து தகவல் மையம்
16 Oct 2018 7:17 AM GMT

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள், பறவைகள் குறித்து தகவல் மையம்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்
8 Oct 2018 5:18 AM GMT

ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்

ஒசூர் அருகே ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்
1 Oct 2018 6:28 AM GMT

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.