விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஜீரஹள்ளி வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் புலியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்