நீங்கள் தேடியது "Wildlife Park"

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
27 May 2019 12:57 AM IST

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்
6 May 2019 5:25 AM IST

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?
4 Jan 2019 11:27 AM IST

கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?

கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
8 Nov 2018 12:30 PM IST

வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.