நீங்கள் தேடியது "Wild Animals"

யானை வழித்தடங்களில் விடுதி, உணவகம் கட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
14 Oct 2020 9:46 AM GMT

யானை வழித்தடங்களில் விடுதி, உணவகம் கட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்
11 Sep 2019 2:22 AM GMT

பிரியாவிடை பெற்ற புள்ளி மான்கள் : பாசப்போராட்டம் நடத்திய பராமரிப்பு ஊழியர்கள்

தஞ்சையில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளிமான்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் பிரிவை தாங்க முடியாமல் அதனை பராமரித்த ஊழியர்கள் கலங்கித் தவித்தனர்.

ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்
5 Sep 2019 10:36 PM GMT

ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்

ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்தகுளியல் போட்ட காட்டுயானைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

நீண்ட முயற்சிக்கு பின் பிடிபட்ட காட்டு யானை - வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்
25 Aug 2019 8:01 AM GMT

நீண்ட முயற்சிக்கு பின் பிடிபட்ட காட்டு யானை - வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்

வாகனத்தில் ஏற்றப்பட்ட இந்த குரோபார் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

குரோபார் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது - யானையை பிடிக்க தொடரும் தீவிர முயற்சிகள்
25 Aug 2019 2:59 AM GMT

குரோபார் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது - யானையை பிடிக்க தொடரும் தீவிர முயற்சிகள்

ஒசூர் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த குரோபார் காட்டு யானைக்கு இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்
22 Aug 2019 7:42 AM GMT

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள் - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்
21 Aug 2019 3:52 AM GMT

தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள் - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்

காட்டெருமைகள் உலா வரும் நிலையில் அவற்றுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிவகங்கை அருகே நாய் துரத்தி காயமடைந்த மான் பொதுமக்களால் மீட்பு
12 Aug 2019 10:19 AM GMT

சிவகங்கை அருகே நாய் துரத்தி காயமடைந்த மான் பொதுமக்களால் மீட்பு

சிவகங்கை அருகே கருங்காலக்குடியில் தண்ணீருக்காக ஊருக்குள் புகுந்த புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமடைந்தது.

நாளை உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உபசரிப்பு
11 Aug 2019 1:25 PM GMT

நாளை உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உபசரிப்பு

முதுமலையில் இருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகளுக்கு சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை
4 Aug 2019 3:20 AM GMT

ஒசூர் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை

ஒசூர் அருகே தொளுவபெட்டாவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தாய் யானை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றது.

கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை... கூட்டத்தை தேடி சாலையில் உலா
3 July 2019 2:44 AM GMT

கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை... கூட்டத்தை தேடி சாலையில் உலா

நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால், காட்டுயானைகள் குன்னுார், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.