Wild Elephant | Viral Video | "வாடா.. வாடா.." - வெறித்தனமாக இளைஞர்களை துரத்திய காட்டு யானை..

x

"வாடா.. வாடா.." - வெறித்தனமாக இளைஞர்களை துரத்திய காட்டு யானை..

கூட்டமாக உலா வந்த யானைகள் - இளைஞர்களை துரத்தும் காட்சி

ஓசூர் அருகே காட்டு யானை இளைஞர்களை துரத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 9 காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்திய பின், ரோப் கம்பி வேலிகளுக்கு அருகே நின்றது. இதனை செல்போலில் படம் பிடித்த இளைஞர்களை ஆக்ரோசமாக துரத்தியது.


Next Story

மேலும் செய்திகள்