நீங்கள் தேடியது "Wild Animals"

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...
24 Jun 2019 3:34 AM GMT

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...

வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு
16 Jun 2019 3:12 AM GMT

குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.

வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
10 Jun 2019 3:20 AM GMT

வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
26 May 2019 7:27 PM GMT

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்
12 May 2019 8:57 AM GMT

கோடை விடுமுறையையொட்டி கிண்டி சிறுவர் பூங்காவில் குவியும் மக்கள்

கோடை விடுமுறையையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நோக்கி படையெடுத்து வரும் மக்கள், அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...
11 May 2019 8:44 PM GMT

வீசப்படும் குப்பைகள்...வனவிலங்குகளுக்கு தொல்லையாகும் கழிவுப் பொருட்கள்...

தமிழக சுற்றுலாத் தலங்களின் இன்றைய நிலைமை குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை
5 May 2019 6:44 PM GMT

அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை

சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே பெரிய ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடந்தது.

திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்
23 March 2019 1:12 PM GMT

திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்

திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது.

கோத்தகிரி : கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள்
18 March 2019 4:20 AM GMT

கோத்தகிரி : கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்த கரடிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கரடிகள், அங்குள்ள கோவில் கதவை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன.

கிராமம் அருகே உலவும் புலி : ஆதிவாசி மக்கள் அச்சம்...
18 March 2019 2:29 AM GMT

கிராமம் அருகே உலவும் புலி : ஆதிவாசி மக்கள் அச்சம்...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்கள் அருகே புலி உலவுவதால மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி : வனவிலங்குகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்
7 March 2019 2:31 AM GMT

நீலகிரி : வனவிலங்குகளுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம்

நீலகிரி மாவட்டம் முதுமலை, சீகூர், சிங்காரா, சிறியூர் பகுதிகளில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி குட்டி : பதறியடித்து வெளியேறி வீட்டை பூட்டிய உரிமையாளர்
6 Feb 2019 6:36 AM GMT

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி குட்டி : பதறியடித்து வெளியேறி வீட்டை பூட்டிய உரிமையாளர்

நீலகிரி மாவட்டத்தில், வீட்டுக்குள் சிறுத்தைப்புலி குட்டி நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.