ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்

ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்தகுளியல் போட்ட காட்டுயானைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.
ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைகள்
x
ஒசூர் அருகே குட்டியுடன் ஆனந்தகுளியல் போட்ட காட்டுயானைகளை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒசூரை அடுத்த அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரியில் 2 காட்டுயானைகள் குட்டியுடன்  ஆனந்த குளியல் போட்டன. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்