நீங்கள் தேடியது "UPA"

தமிழகத்தை பழிவாங்க சதானந்த கவுடா துடிக்கிறார் - பி.ஆர்.பாண்டியன்
4 Jun 2019 12:57 PM GMT

தமிழகத்தை பழிவாங்க சதானந்த கவுடா துடிக்கிறார் - பி.ஆர்.பாண்டியன்

தமிழர்-கன்னடர் உறவை சீர்குலைக்க சதானந்த கவுடா முயற்சி செய்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Detailed Report : அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவியேற்பு
29 May 2019 5:33 AM GMT

Detailed Report : அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று பதவியேற்றனர்.

பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி
28 May 2019 11:36 AM GMT

"பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை" - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி

"நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக கூறுவது ஆதாரமற்ற தகவல்"

காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்
28 May 2019 9:57 AM GMT

காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்
27 May 2019 7:14 AM GMT

ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
26 May 2019 9:31 AM GMT

"தேனியில் எனது தோல்வி, உருவாக்கப்பட்ட தோல்வி" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தாம் பெற்ற தோல்வி என்பது உருவாக்கப்பட்ட ஒன்று என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,
26 May 2019 9:31 AM GMT

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - வசந்தகுமார், கன்னியாகுமரி எம்.பி.,

நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளையே ராஜினாமா செய்ய உள்ளதாக, கன்னியாகுமரி தொகுதியில் புதிதாக எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு
25 May 2019 10:43 AM GMT

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்
25 May 2019 7:12 AM GMT

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி , எம்எல்ஏக்கள் ஊர்வலம்

17-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க எம்.பிக்கள், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மெரினாகடற்கரையில் ஒன்று திரண்டனர்.

பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...
25 May 2019 4:58 AM GMT

பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.

(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...?
24 May 2019 4:59 PM GMT

(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...?

(24/05/2019) ஆயுத எழுத்து | தேர்தல் முடிவுகள் : தமிழக அரசியலில் அடுத்து என்ன...? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மருது அழகுராஜ், அதிமுக // அப்பாவு, திமுக // அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக

தமிழகத்தைப் போல் மற்ற இடங்களில் கூட்டணி அமையவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா
24 May 2019 2:17 PM GMT

தமிழகத்தைப் போல் மற்ற இடங்களில் கூட்டணி அமையவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே, பாஜகவின் வெற்றிக்கு உதவியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.