ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் , தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் , தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என்றார். 5 ஆண்டுகள் ஓடிவிடும் என்றும்,  அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்றும் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்