நீங்கள் தேடியது "Congress leader"

காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு... மீண்டும் வருமா ராகா ராஜ்ஜியம்...?
11 May 2021 8:32 AM GMT

காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு... மீண்டும் வருமா ராகா ராஜ்ஜியம்...?

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அக்கட்சியில் ராகா ராஜ்ஜியம் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்
2 Nov 2020 6:41 AM GMT

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங். மாவட்ட தலைவரை தாக்கிய இரு பெண்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகியை இரண்டு பெண்கள் சரமாரி தாக்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா
16 Oct 2020 12:00 PM GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி
6 Oct 2020 1:30 PM GMT

3 வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு - ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

சோனியா மீது அவதூறு வழக்கு - வாபஸ் பெற காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்
22 May 2020 4:34 AM GMT

சோனியா மீது அவதூறு வழக்கு - வாபஸ் பெற காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்

காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி மீதான அவதூறு வழக்கை திரும்ப பெறக் கோரி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...
21 May 2020 10:05 AM GMT

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்
10 Sep 2019 2:24 PM GMT

காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்

காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்
29 July 2019 3:09 AM GMT

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமித்து உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்

ஷீலா தீட்சித் மரணம் : அரசு மரியாதையுடன் இன்று, உடல் அடக்கம்
21 July 2019 9:37 AM GMT

ஷீலா தீட்சித் மரணம் : அரசு மரியாதையுடன் இன்று, உடல் அடக்கம்

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷீலா தீட்சித், புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்கள் கலைப்பு
28 Jun 2019 2:22 PM GMT

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்கள் கலைப்பு

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்களை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கலைத்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் :  ராகுல் காந்தி
20 Jun 2019 7:00 PM GMT

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் : ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார்.

கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி
8 Jun 2019 9:45 AM GMT

கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கோரிக்கை வைத்துள்ளார்.