கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பிரதமரின்  நிவாரண நிதியில் மோசடி நடப்பதாக சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாக, பிரவீன் என்பவர் சோ​னியா காந்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சோனியாகாந்தி மீது ஐ.பி.சி 153 மற்றும் 505 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை​, ஷிமோகா போலீசார்  பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்