காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக குலாம் நபி ஆசாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்