காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்

காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்
x
காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், மகாராஷ்ட்ர காங்கிரசில்,  குடும்ப அரசியல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்