நீங்கள் தேடியது "slams BJP"

காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்
10 Sep 2019 2:24 PM GMT

காங்கிரசில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்

காங்கிஸ் கட்சியில் இருந்து நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்
29 July 2019 3:09 AM GMT

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவரை நியமிக்க வேண்டும் - சசிதரூர்

காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமித்து உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்கள் கலைப்பு
28 Jun 2019 2:22 PM GMT

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்கள் கலைப்பு

டெல்லி மாநிலத்தில் உள்ள 280 காங்கிரஸ் குழுக்களை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷீலா தீட்சித் கலைத்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் :  ராகுல் காந்தி
20 Jun 2019 7:00 PM GMT

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் : ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார்.

கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி
8 Jun 2019 9:45 AM GMT

கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கோரிக்கை வைத்துள்ளார்.

ராபர்ட் வதேரா மீதான வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்
4 Jun 2019 9:00 PM GMT

ராபர்ட் வதேரா மீதான வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி விற்றுள்ளார்

த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பு - அழகிரி
31 May 2019 9:40 PM GMT

த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பு - அழகிரி

த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

இளைஞர்கள் பா.ஜ.க.,காங்கிரஸ் கட்சிகளை வேண்டாம் என்கின்றனர் - கார்த்திக் சிதம்பரம்
30 May 2019 9:52 PM GMT

இளைஞர்கள் பா.ஜ.க.,காங்கிரஸ் கட்சிகளை வேண்டாம் என்கின்றனர் - கார்த்திக் சிதம்பரம்

இளைஞர்கள் பாஜக, மற்றும் காங்கிரஸ் இருகட்சிகளையும் தவிர்த்து மாற்றத்தை விரும்புவதாக கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ?  -  முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்
27 May 2019 1:32 PM GMT

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ? - முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு
25 May 2019 5:19 PM GMT

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து  வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி
14 May 2019 7:32 PM GMT

பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி

இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில் பிரியங்கா காந்தி வந்த போது மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்

மன்மோகன் சிங்கின் எம்பி பதவிகாலம் நிறைவு : 2 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு
14 May 2019 7:28 PM GMT

மன்மோகன் சிங்கின் எம்பி பதவிகாலம் நிறைவு : 2 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சந்தின்ஸ் குஜுர் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது.